10,000 அடி உயரத்தில் உல்லாசப் பயணிகளுக்காக சொர்க்கத்தை அமைக்கும் ஆஸ்திரியா!
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே சென்றது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு டாலரின் மதிப்பு 58 ரூபாயாக இருந்தது. சமீபத்தில் 57 ரூபாயானது. இதனால் இறக்குமதி பொருட்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்ததால் மத்திய அரசு கவலை அடைந்தது. இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்துள்ளது.
அதாவது ஒரு டாலரின் விலை ரூ.57.15-ல் இருந்து ரூ.56.96 ஆக குறைந்துள்ளது.
நீங்கள் பார்த்து இருக்க முடியாத பறக்கும் மீன்கள்!
நாம் இப்பதிவின் மூலம் பறக்கும் மீன்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்.
இவ்வகை மீன்கள் அத்லாந்திக், பசுபிக், இந்து மா சமுத்திரம் ஆகிய சமுத்திரங்கள் உட்பட பெரும்பாலான சமுத்திரங்களில் வாழ்கின்றன.
அற்புதமான இம்மீன்களின் ஒரு தொகை புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளன. இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்
விமானத்தில் இறந்தவருடன் பயணம் செய்த பெண்: டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றார்