இன்று 08-03-2012 சர்வதேச மகளீர் தினத்தை மையமாக வைத்து பெண்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்வை சித்தரிக்கும் வகையில் உலகம் முழுவதும் சென்று எடுக்கப்பட்ட ஆழகிய 24 நிழல்பட தொகுப்பை சர்வதேச ஊடகங்கள் பல வெளியிட்டுள்ளன அவற்றை எமது பரிஸ்தமிழ் வாசகர்களுக்கும் தருகின்றோம்.
31 ஒக்டோபர் 2011 இந்தியா கொல்கொத்தா நகரத்தில் உள்ள மருத்துவ மனையில் பறந்த ஒரு பெண்குழந்தை. இந்தியாவில் 2010 இன் புள்ளிவிபரத்தின் படி குழந்தை பிறப்பு 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகள் என்ற அடிப்படையிலேயே பிறக்கின்றது என அறிவிக்கப்படுகின்றது. படம்:DIBYANGSHU SARKAR / AFP
சின்ய எனும் 2 வயது சோமளியக் பெண்குழந்தை கென்யாவில் உள்ள Dadaab அகதிகள் முகாமில் உள்ள எல்லைகளற்ற மருத்துவ மையத்தில் 04 யூலை 2011 அன்று சிகிச்சை அளிக்கப்பட்ட போது ஒரு பெண்குழந்தை. 4 யூலை 2011 படம்: ROBERTO SCHMIDT / AFP
டோக்கியோவில் 17 செப்பெட்பர் 2011இல் இடம் பெற்ற குழந்தைகள் விழாவில் இரு ஜப்பானியக் பெண்குழந்தைகள் ஜப்பானிய பாரம்பரிய உடையில் படம்:EURASIA PRESS / PHOTONONSTOP / AFP
2011 நத்தார் தின கடற்கரை விழாவில் ஒரு பெண்குழந்தை படம்:MILENA BONIEK / ALTOPRESS / AFP
28 ஒக்டோபர் 2011 மெக்சிக்கோவில் உள்ள Guadalajara நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது ஒரு கனடிய வீராங்கனை செய்யும் salto சாகசம். படம்: HECTOR GUERRERO / AFP
கொசோவோ Rasadnik முகாமில் றோமானிய அகதிப் பெண்குழந்தை. 10 ஏப்பிரல் 2011 படம்: DIMITAR DILKOFF / AFP
ஈரானிய ஜனாதிபதி Mahmoud Ahmadinejad 30 ஒக்டோபர் 2005 இல் Basjஇல் நடத்திய உரையின்போது ஈரானிய பெண் மாணவிகள். படம்: ATTA KENARE / AFP
16 மே 2011 நியூயோகில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில். படம்: RIEGER BERTRAND / HEMIS.FR
பரிசில் உள்ள லிடோ கபாறே நடன விடுதியில் அடுத்துத் தொடங்கவிருக்கும் "Bluebell Girls"நடநத்திற்காக தந்னை அலங்கரிக்கும் நடன மங்கை Margaret Kelly 13 யூன் 2011 படம்: ALFRED / SIPA
Zabolotiye (Biélorussie)இல் 06 ஆகஸ்ட் 2011 அன்று கிராம விழாவில் படம்: VIKTOR DRACHEV / AFP
கடந்த வருடங்களில் மிகவும் பிரபல்யமாகிய cupcakes செய்யும் வெதுப்பகத்தில் இரு நண்பிகள். படம்: RAPHYE ALEXIS / AFP
Floride இல் உள்ள Palm Beach இல் நடைபெற்ற ஒரு திருமண வைபவத்தின் போது மணப்பெண் அணிந்திருக்கும் இதயக் காலணி. படம்: JOE RAEDLE / GETTY IMAGES NORTH AMERICA
சீனாவின் பிக்கிங் நகரில் 10 செப்டெம்பர் 2011 அன்று நடைபெற்ற உடல் வர்ண போட்டி விழாவில் தன் வையிற்றில் பண்றி வரையும் ஓர் கர்ப்பிணிப் பெண். படம்:YANG LE / XINHUA
எயிப்திய எல்லை நகரமான ஸ்றேலின் Sede Boker நகரில் மணமாகாத பெண்களுக்குரிய கட்டாய இராணுவ சேவையில். ஒரு இராணுவ நடவடிக்கையில். படம்:XINHUA / NOTIMEX
தமிழீழ விடுதலைப்புலிப் பெண் போராளிகள்
டென்மார்க்கில் உள்ள ஒரு மாணகர சபை நீச்சல் தடாகத்தில் தன் குழந்தைக்கு முதல் நீச்சல் பழக்கும் தாய். படம்:DAVID TROOP / BILDERBERG
நூற்றாண்டு காலமாக பின்பற்றி வரும் நெசவு முறையில் ஆடை நெய்யும் துநிசியாவில் உள்ள Douz பாலைவனச் சோலையில் ஓர் மேய்ப்பர் இனப் பெண். படம்: ONLY WORLD / AFP
செனகலின் ஜனாதிபதி Abdoulaye Wadeயின் மூன்றாவது முறையான தேர்தல் வேட்பு மனுவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் 300 பெண்களை வழிநடத்தும் ஒரு பெண். படம்:ISSOUF SANOGO / AFP
Toulouse (Haute-Garonne)இல் உள்ள AZF தொழில் சாலையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் வழக்கிற்காக நீதிமன்றத்தில் நுழையும் பெண் சட்டத் தரணி. படம்: ERIC CABANIS / AFP
பரிசில் 2 ஒக்டோபர் 2011 நடைபெற்ற Grand Prix de l'Arc de Triomphe போட்டிக்காக பூக்கழிலாலான தொப்பி அணிந்திருக்கும் பெண்ணின் பக்கத் தோற்றம். படம்: FRED DUFOUR / AFP
பிறேசில் தலைநகரில் இடம் பெற்ற சம்பா நடந நகரவிழாவில் samba Unidos da Tijuca நடனப் பள்ளி மாணவிகளின் அணிவகுப்பு. 21 பெப்பிரவரி 2012 படம்:VANDERLEI ALMEIDA / AFP
மூடப்படவிருந்த Yssingeaux (Haute-Loire) உள்ள Lejaby ஆடைஉற்பத்தித் தொழிற்சாலை Louis Vuittonஇன் சகோதர நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்படும் என்ற அறிவிப்பைக் கேட்ட மகிழ்வில் 1 பெப்பிரவரி 2012 படம்:JEAN-PHILIPPE KSIAZEK / AFP
பொலிவியாவின் La Paz நகரில் இடம்பெற்ற இறந்தவர்கழுக்கான விழாவில் "natita" என்று பொலிவிய மொழியில் அழைக்கப்படும் மண்டையோட்டுடன் ஒரு பொலிவியப் பெண். 8 ஜனவரி 2012 படம்: AIZAR RALDES / AFP
வழர்ப்பு மிருகங்களின் உணவிற்காக தாவரங்கள் சேர்க்கும் தாய்லாந்தில் Mae Hong Song பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான பெண். 23 செப்டெம்பர் 2011 படம்: ALESSANDRA MENICONZI / TIPS
கியுபாவில் உள்ள லஹவான் நகரத்தில் தனது பேத்தியுடன் ஒரு மூதாட்டி. டிசம்பர் 2011 படம்: RENE SPALEK / BILDERBERG / AFP
Sent from my iPad
0 comments:
Post a Comment