அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே சென்றது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு டாலரின் மதிப்பு 58 ரூபாயாக இருந்தது. சமீபத்தில் 57 ரூபாயானது. இதனால் இறக்குமதி பொருட்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்ததால் மத்திய அரசு கவலை அடைந்தது. இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்துள்ளது.
அதாவது ஒரு டாலரின் விலை ரூ.57.15-ல் இருந்து ரூ.56.96 ஆக குறைந்துள்ளது.


Paris Time


1 comments:
It's something to be acceptable, to know about more information visit here World news in tamil
Post a Comment