இந்தியாவின் குஜாரத் மாநிலத்தில் பாவ் நகருக்கு அருகில் கடலுக்கு உள்ளே அமையப் பெற்று உள்ளது கோலியக் கோவில்.
ஒவ்வொரு நாளும் மதியம் 1.00 மணி அளவில் கடல் வற்ற ஆரம்பித்து விடுகின்றது.
அடியவர்கள் கடலுக்குள் நடந்து சென்று இச்சிவன் கோவிலை வந்தடைகின்றனர். சாமி தரிசனம், பூசை, பஜனை எல்லாம் கோவிலில் இடம்பெறுகின்றன. பொழுது சாய கடலுக்குள் கோவில் முற்றாக மூழ்கி விடுகின்றது.
பஞ்ச பாண்டவர்கள் இக்கோவிலை வழிபட்டனர் என்பது ஐதீகம். இக்கோவில் குறித்த புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
0 comments:
Post a Comment