பஸ் நடத்துனராக ரஜினி இருந்தபோது எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள்!


தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ஒரு காலத்தில் பஸ் நடத்துனராக கடமை ஆற்றியவர் என்பது நம் வாசகர்கள் அறிந்த விடயமேதான்.

ஆனால் இவர் பஸ் நடத்துனராக பணியாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்கள் பார்த்து இருக்கின்றமைக்கான சந்தர்ப்பங்கள் மிக அபூர்வம்.

எமக்கு இரு புகைப்படங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன. இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.

Shivaji Rao Gaekwad aka Rajinikanth

Shivaji Rao Gaekwad aka Rajinikanth


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India