சிறுநீரை குடித்து சிறையில் உயிர் வாழ்ந்த வாலிபர்
சான் டியாகோ கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அந்த மாணவரை காவல்துறையினர் மறந்து விட்டதால் 5 நாட்கள் குடிநீர், உணவு எதுவும் இன்றி சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.


Paris Time


0 comments:
Post a Comment