பிரேசில் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டிரா(32) என்ற பெண்ணிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறைப்பிரசவமாக 360 கிராம் எடை, 27 செ.மீற்றர் நீளமுள்ள குழந்தை பிறந்தது.
கரோலினா என்று பெயரிட்டுள்ள இந்தக் குழந்தை உலகில் மிகச்சிறிய குழந்தையாக கருதப்படுகிறது. தற்போது இக்குழந்தையின் எடை 3.3 கிலோவாக அதிகரித்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.
0 comments:
Post a Comment