பொதுவாக நம்மில் பல பேர் மரணத்தின் வாசலுக்கு போய் திருப்பி வந்ததாக பெருமையாக செல்லுவது வழமை. இங்கு ஒருவரும் அப்படியான ஆபத்தின் வாசலுக்கு செல்கிறார் நட்பாக...
Gilberto Graham என்பவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒரு முதலையாகும்.
992 பவுண்ட்ஸ் எடையுள்ள முதலையுடன் நட்புடன் விளையாடி வருகிறார் Gilberto.
5 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள Gilberto என்ற முதலையை இந்த நபர் காப்பாற்றியுள்ளார்.
அன்றிலிருந்து செல்லமாக வளர்த்தது வரும் Gilberto யுடன் மிகுந்த நட்புடன் பழகி வருகிறது.
காணொளியை பாருங்கள் நட்பின் ஆழம் புரியும்.


Paris Time


0 comments:
Post a Comment