ரயிலிலிருந்து பாய்ந்த காதல் ஜோடி பெண் பழி ஆண் கால்களை இழந்தார் ..!
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை இரவு புறப்பட்ட புகையிரதத்தில் இருந்து காதல் ஜோடி ஒன்று பாய்ந்ததில் பெண் பலியானதுடன் ஆண் இரு கால்களையும் இழந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இரவு 11 மணிக்கு புகையிரதம் சென்றுகொண்டிருக்கும் போது இவர்கள் புகையிரதத்தில் இருந்து பாய்ந்துள்ளனர். பெண்ணின் மரணம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


Paris Time



0 comments:
Post a Comment