ஆச்சரியமான தொழில்நுட்ப​த்தில் அமைந்த அதிசய வாகனம்

போக்குவரத்து வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Volkswagen நிறுவனம் உருளை போன்ற வடிவத்தில் கார்களை அமைத்துள்ளது.
Hover Car என அழைக்கப்படும் இந்த வாகனமானது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் இரண்டு நபர்களே பயணம் செய்யக் கூடியவாறு காணப்படுவதுடன், போக்குவரத்து நெரிசல்களை குறைக்கவும் உதவுவதாக அதன் வடிவம் அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India