இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்ற உல்லாசப் பயணிகள் இங்கு பெற கூடிய 16 அனுபவங்களை பட்டியல் இட்டு தந்து உள்ளார் பதிவர் ஒருவர்.
மேலைத்தேய நாட்டவரான இவர் போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்து இருந்த ஒருவர்தான்.
இங்கு பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இப்பட்டியலை தந்து உள்ளார். மிகவும் சுவாரஷியமானவையாக உள்ளன. நீங்களும் படித்துப் பாருங்கள்.

1. Ride in a Cool Rickshaw
2. Jaffna Fish Market
3. Walk Around Beach Road

4. Nallur Kovil – Ceremony

5. Pilgrimage to Nainativu Island

6. Catholic Cathedrals

7. Old Buildings and Ruins

8. Jaffna Fort

9. Graveyard View

10. Jaffna Public Library

11. Jaffna Causeway

12. Jaffna Shopping Market

13. Eat at Hotel Rolex Restaurant

14. Sri Lankan Sunrise Breakfast

15. Eat Jaffna Mangoes
0 comments:
Post a Comment