![]() நீர் யானை மேல் சவாரி செய்கின்ற குட்டி முதலை இப்போது இணைய உலகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு இருக்கின்றது. நீருக்குள் நீர் யானை. நீர் யானையின் முதுகில் குஸியாக அமர்ந்து இருக்கின்றது குட்டி முதலை. இக்காட்சிகளை காட்டுகின்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணைய உலகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு இருக்கின்றன. பார்த்து மகிழுங்கள். |
0 comments:
Post a Comment