அமெரிக்காவின் மிக உயர்ந்த மனிதர் பற்றிய சுவாரஷியமான செய்தி இது. இந்நபருக்கு வயது 29.
அவரது ஏழாவது வயதிலேயே அம்மாவின் உயரத்தை மிஞ்சி விட்டார். உடல் உயரம் காரணமாக அன்றாட வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொண்டு வருகின்றார்.
கடந்த மூன்று வருடங்களில் 15 சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார். வீட்டுக்குள் சக்கர நாற்காலியில்தான் உலாவுகின்றார்.
இவருக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது.
இவரது பாதங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான சப்பாத்துக்களை பெறுகின்றமைகூட மிகவும் அபூர்வமான காரியமாகதான் இருந்து வருகின்றது. கடைகளில் வாங்க முடிவதில்லை. விசேடமாக செய்விக்க வேண்டி இருக்கின்றது. இதனால் ஒரு சோடி சப்பாத்தை சரிக் கட்டுகின்றமைக்காக 15000 அமெரிக்க டொலர் வரை செலவு செய்கின்றார். இதற்காக பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் சிறப்புப் பக்கம் ஒன்றை உருவாக்கி நிதி அன்பளிப்புக்களை பெற்று வருகின்றார்.

Paris Time

0 comments:
Post a Comment