
மனித மூளை மிகவும் சக்தி வாய்ந்தது. அறிவு திறன் மிக்கது. அதுபோன்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த கம்ப்யூட்டரில் மூளையின் செயல்பாடு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது.
இந்த கம்ப்யூட்டரை தயாரித்து முடிக்க இன்னும் 12 ஆண்டுகளாகும். இப்பணி முழுவதும் முடிவடைந்து விட்டால் அதன் மூலம் அல்சீமர், பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment