வீட்டு வேலைகளில் உள்ள‌ உடற்பயிற்சிகள்

width="200"


 
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே உடற்பயிற்சிகள் அடங்கியுள்ளன. அவைகள்....
 
• துணி துவைத்துப்பிழிதல்-கை அழுத்தப் பயிற்சி
 
• பெருக்குதல், வீடு துடைத்தல் -  இடுப்புப் பயிற்சி
 
• பாத்திரம் கழுவுதல்  – கைப் பயிற்சி
 
• சப்பாத்தி இடுதல்   -முழங்கை அசைவுப் பயிற்சி
 
• மாவு பிசைதல்  – விரல்களுக்கான பயிற்சி
 
• தேங்காய் துருவுதல்  – தோல் பயிற்சி
 
• வீடு ஒட்டடை அடித்தல் – கழுத்துப் பயிற்சி
 
• தோசை சுட்டு உபசரித்தல் – ஓட்டப் பயிற்சி
 
• பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல்  – கணம் தூக்கும் பயிற்சி
 
• வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் – நடைப் பயிற்சி
 
• குழந்தைகளை குளிப்பாட்டுதல் – அடிவயிற்றுப் பயிற்சி
 
• மொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதல் – மூட்டுப் பயிற்சி




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India