அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஒரு வீட்டிலுள்ள பாத்ரூம் சுவரில் இயேசு நாதரின் உருவம் தோன்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள குடும்பம் தமக்கு வழமான எதிர்காலம் இருக்குமா? அல்லது உலக அழிவின் அறிகுறியா என குழம்பிப் போயுள்ளனர்.
இதேவேளை குறித்த வீட்டில் HIV Aids தொற்றுள்ள ஒரு பெண்ணும் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்து.


Paris Time


0 comments:
Post a Comment