சீனாவின் ஹிஸ்கோ மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பிரம்மாண்டமான புகையிலைத் தோட்டத்தினை மிகவும் தத்தரூபமான முறையில் படமெடுத்துள்ளார் புகைப்படக் கலைஞர் ஒருவர்.
சுமார் 24,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விளைவிக்கப்படும் குறித்த புகையிலைத் தோட்டத்தில் 46,000 பேர் பயிரிடுகின்றனர். சீனாவின் புகையிலை ஏற்றுமதியில் 40 சதவீதம் இங்கிருந்தே இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
0 comments:
Post a Comment