மாவீரன் நெப்போலியன் கடிதம் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்

width="200"


 
பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். போரின் மூலம் உலக நாடுகளை வென்ற இவர் வாட்டர்லு போரில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 1816-ம் ஆண்டு பெலன்தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது இவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினார்.
 
அப்போது அவர் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்ததால் மிகவும் பிழையாக இருந்தது. அக்கடிதம் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதை பிரான்ஸ் அரசு நிறுவனம் ரூ.2 1/2 கோடிக்கு அதாவது 4 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு கூடுதல் தொகையாகும். 




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India