ஆதரவற்ற நரிக்கு அடைக்கலம் கொடுத்த பூனைக்குட்டிகள்
வாகன விபத்து ஒன்றில் சிக்கியதன் காரணமாக தனது கண்பார்வையை இழந்த நரி ஒன்றிற்கு மூன்று பூனைக்குட்டிகள் தமது பாசத்தை பொழிந்து தம்முடன் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன.
பார்ப்பதற்கு அதிசயமாகவும், பரிதாபமாகவும் காணப்படும் இந்தக் காட்சியானது என்னதான் வீர தீரம் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் எதிரிகளின் உதவியும் தேவைப்படும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.
0 comments:
Post a Comment