அயர்லாந்தில் அமைந்துள்ள பிரதான போக்குவரத்துப் பாதை ஒன்றில் ஆச்சரியத்தி​ல் ஆழ்த்திய குதிரை வண்டி ஓட்டம்


அயர்லாந்தில் அமைந்துள்ள பிரதான போக்குவரத்துப் பாதை ஒன்றில் குதிரை வண்டி ஓட்டிய இருவரைப் பார்த்து அப்பாதையில் பயணம் செய்ய மோட்டார் வாகன சாரதிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இரண்டு சில்லுகள் கொண்ட வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் பொலிசாரின் கார்களைப் போன்று மின்னல் வேகத்தில் நகர்ந்தமையே குறித்த சாரதிகளின் ஆச்சரியத்திற்கு காரணம் ஆகும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India