மின்னல் வேகத்தில் உயரமான கோபுரத்தில் ஏறி சாதித்த அதிசய மனிதன்


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலையேறுபவரான ரொபேட் என்பவர் அங்குள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் எவ்விதமான உதவி உபகரணங்கள் இன்றி ஸ்பைடர் மேன் போன்று மின்னல் வேகத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இக்கட்டிடமானது சுமார் 231 மீட்டர்கள் உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கருத்து தெரிவித்த ரொபேட் இதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்ததாகவும் மேலும் எவ்வித புறச் சக்திகளும் தன்னை தடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India