மேலாடை அணியாது மீன்களோடு மீன்களாக நீந்திய பெண்!!
கடற்கன்னி என்றாலே எல்லோருக்கும் ஒரு ஆவல் தொற்றிக் கொள்வது வழமை. அதிலும் ஆடை அணியாத கவர்ச்சிக் கன்னி கடற்கன்னியாகத் தோன்றினால் எப்படி இருக்கும்?
ஆம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹான்னா என்ற 36 வயது நிரம்பிய பெண் தனது உடலின் மேற்பகுதியில் எவ்வித ஆடையும் அணியாமல் கீழ்ப்பகுதியில் மீனின் வால் போன்ற ஆடை அணிந்து மீன்களோடு மீன்களாக கடலில் நீந்தியுள்ளார்.


Paris Time



0 comments:
Post a Comment