அப்பிள் பழத்தில் பிள்ளையார் முகம் _
பழங்கள், காய்களில் அல்லது ஏதேனும் பொருட்களில் தெய்வ உருவங்கள் அதிசயமாகத் தோன்றுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் பஞ்சரத பவனி நிகழ்வில் பக்தர் ஒருவர் விநாயகர் தேருக்குக் கொடுத்த பூசைத் தட்டில் வைக்கப்பட்ட அப்பிள் பழத்தில் விநாயகரின் முகத் தோற்றம் இருந்தமை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
பூஜைகள் இடம்பெற்று முடிந்த பின்னர் அந்தப் பழம் குறிப்பிட்ட பக்தருக்கே மறுபடியும் வழங்கப்பட்டது. இது மாணிக்க விநாயகரின் அற்புதம் என அங்கிருந்தோர் கூறி அதிசயித்தனர். _


Paris Time



0 comments:
Post a Comment