 வானம் அளவு உயரம் என்று சொல்வார்கள். அவ்வாறான உயரிய இடங்களில் இருந்து வேலை செய்கின்றமை மிகவும் பேராபத்தான காரியம்தான். உயிராபத்தானதும்கூட. மேலே இருந்து கீழே பார்த்தால் போதும் தலை சுற்றத் தொடங்கி விடும். கீழே விழுந்து விட்டால் எலும்புகூட மிஞ்சாது. ஆகவேதான் உலகின் மிக கடினமான தொழில் வகைகளுக்குள் இதுவும் அடங்கப் பெறுகின்றது. 










|
0 comments:
Post a Comment