இயற்கை எழில் கொஞ்சும் புகைவண்டிப் பாதை
பசும் மரங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்ட புகைவண்டிப் பாதையானது உக்ரைன் நாட்டில் காணப்படுகின்றது.
இது பார்ப்பதற்கு ஒரு குகை போன்ற வடிவில் காட்சியளிக்கின்றது. இப் புகைவண்டிப் பாதையானது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சின்னமான தாஜ்மகாலைப் போன்று உக்ரைனிற்கு பெருமை சேர்ப்பதான ஒரு அடையாளமாக விளங்குகின்றது.
0 comments:
Post a Comment