மனிதர்களுடன் நட்பினை வளர்த்துக் கொள்ளும் அணில்..
பழக்கப்பட்ட அணில்களைத் தவிர ஏனையவை மனித நடமாட்டத்தைக் கண்டதுமே நின்ற இடம் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டமெடுக்கும்.
அவ்வாறான அணில் ஒன்று மனிதர்களுடன் இயல்பாகவே நெருங்கிப் பழகும் ஆற்றலைக் கொண்டுள்ளமை வியப்பை ஏற்படுத்துகின்றது.
அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.
0 comments:
Post a Comment