
அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவை சேர்ந்தவள் காத்ரின் (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுமியான இவள் கர்ப்பிணி ஆனாள். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த அவளுக்கு திடீரென பிரசவ வேதனை ஏற்பட்டது.
வலியால் துடித்த அவள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் அவளுக்கு குழந்தை பிறந்தது. அக்குழந்தை 2 கிலோ 250 கிராம் எடை இருந்தது.
ஆனால் இவள் எப்படி தாய்மை அடைந்தாள். அதற்கு காரணமான நபர் யார்? என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
0 comments:
Post a Comment