ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. AF2011-A1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி 3 செக்கன்களில் 16 ரவைகளையும் சுடும் வல்லமை கொண்டுள்ளதுடன், தனியாக ஒரு ரவையை சுடக்கூடியவாறு தனித்தனியான ரிகர்களை கொண்டுள்ளது. இத்துப்பாக்கியில் 16 .45 ACP ரவைகள் இரண்டு நிரல்களில் பயன்படுத்தப்படும். அதே நேரம் இரண்டு ரவைகளையும் சுமையேற்றுவதற்கு(load) தனியான தகடு ஒன்றைப் பயன்படுத்தி இரண்டு ரவைகளையும் இணைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
|


Paris Time





0 comments:
Post a Comment