வினோதமான ஆட்டுக்குட்டி
இந்தோனேசியா பகுதியில் ஒரு ஆடு 7 கால்களுடன் கூடிய அதிசய குட்டியை ஈன்றுள்ளது. குறித்த ஆடு ஒரே தடவையில் இரண்டு குட்டிகளை ஈன்ற போதே ஒரு ஆட்டுக்குட்டி 7 கால்களுடன் பிறந்துள்ளது.
எனினும் இவ்விரு ஆடுகளுமே ஆரோக்கியமாக இருக்கின்றன.
தமிழ் வாசனை மறவாத தமிழ் மக்களுக்காக"யாழ் நதி இனணயம்!
0 comments:
Post a Comment