நீல நிற கிராமம்!
ஸ்பானியக் கிராம் முழுவதும் நீல நிறம் பூசப்பட்ட வீடுகள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கிராமத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் திரைப்படத்திற்காக நில நிறம் பூசப்பட்டது. ஜஸ்கார் என்ற சிறு கிராமம் இத்திரைப்படத்தின் வெளியீட்டாளர்களால் நீலநிறம் பூசப்பட்டது. அங்குள்ள தேவாலயங்களும் அதே நிறத்தில் பூச்சிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. இந்தக் கிராமம் கி.மு.711 காலத்தைய மூர் இனத்தவரின் ஆக்கிரமிப்பிற்கும் முற்பட்ட புராதன கிராமமாகும். இக்கிராமத்திற்கு நீல வர்ணம் பூசுவதற்கு 1000 கலன் பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.


Paris Time



0 comments:
Post a Comment