உலகில் உள்ள நாடுகளின் மக்கள் தொகை வருகிற 31-ந்தேதியுடன் 700 கோடியை எட்டும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் மீண்டும் கணிசமான அளவு மக்கள் தொகை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.


Paris Time


0 comments:
Post a Comment