ஜேர்மனியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பசுவை குதிரைக்கு இணையாக பாய்வதற்கு பயிற்றுவித்துள்ளார்.ரெஜினா மேயர் என்ற அப்பெண் லூனா என்ற தனது பசுவை இவ்வாறு மாற்றியுள்ளார்.
இவரது பெற்றோர் குதிரை வாங்கித்தர மறுத்ததால் தனது பசுவை குதிரை போல பாய பழக்கியுள்ளார்.
பலமணித்தியால பயிற்சிக்கு பின்னரே பசு பாய்வதற்கு கற்றுக்கொண்டுள்ளது.


Paris Time


0 comments:
Post a Comment