அண்மைக் காலங்களாக நாய்கள் ஹிட்டார் இசைப்பது, ஓர்ஹன் இசைப்பது என்று இணையத்தளங்களில் பின்னியெடுத்திருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் தற்போது இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் நாய் ஒன்று ஊமை மொழியைப் பயன்படுத்தி தனது ஆற்றலைக் கொண்டு அசத்திவருகின்றது.
நாயின் இத்திறமைக்கு உறுதுணையாக விளங்குபவர் அதன் எஜமானார் ஆவார். இதற்காக எஜமானாரின் வழிகாட்டலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Paris Time


0 comments:
Post a Comment