பிரான்ஸ் நாட்டின் உலகப் பிரசித்தி வாய்ந்த கனஸ் திரைப்பட விழா இவ்வருடம் கடந்த 17 ஆம் திகதி முதல்27 ஆம் திகதி வரை கனஸ் நகரத்தில் இடம்பெற்று வருகின்றது.
இவ்விழாவில் இந்திய நடிகையும், முன்னாள் உலக அழகியும் ஆன ஐஸ்வர்யா ராய் நேற்று கலந்து கொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் குழந்தை ஒன்றுக்கு தாயானமையை தொடர்ந்து குண்டுப் பெண் ஆன ஐஸ்வர்யா ராய் உடல் பருமனை காட்டாத வகையில் ஆடைகள் அணிந்து மிகவும் எடுப்பாக இவ்விழாவில் தோன்றி இருந்தார். இவரின் அழகிய தோற்றம் விமர்சகர்களின் வாயை அடைக்க வைத்து உள்ளது.







0 comments:
Post a Comment