சொந்த ஆணுறைப்பை சமைத்து விசித்திர விருந்து வைத்த திருநங்கை


ஜப்பான் நாட்டை சேர்ந்த 22 வயதுத் திருநங்கை ஒருவர் சொந்த ஆணுறுப்பை சமைத்து ஐந்து பேருக்கு விருந்து வைத்து உள்ளார்.

ஐவரிடம் இருந்தும் இவ்விருந்துக்காக தலா 160 பவுண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் சத்திர சிகிச்சை மூலம் ஆணுறுப்பை முற்றாக அகற்றிக் கொண்டவர்.

இவர் ருவிட்டர் மூலமாக இவ்விருந்து குறித்து எழுதி இருந்தார். ஐவர் இவரது ஆணுறுப்பை சாப்பிட விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையிலே இப்பரபரப்பு விருந்து இடம்பெற்று உள்ளது.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India