
சீனாவில் உள்ள ஜிலின் சிட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ஷாங்யாலி. இவர் தனது மகனுக்காக வித்தியாசமான மோட்டார் சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். இவரது மகன் கார்ட்டூன் பார்ப்பதில் பிரியமானவர். எனவே கார்ட்டூனில் வரும் வாகனம் போலவே இந்த மோட்டார் சைக்கிளை உருவாக்கி இருக்கிறார்.
இந்த மோட்டார் சைக்கிளின் எடை 1000 கிலோ. 18 அடி நீளம்,10 அடி உயரம் உள்ளது. இதில் 8 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த மோட்டார் சைக்கிளை உருவாக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவிட்டு உள்ளார்.
0 comments:
Post a Comment