
பிலிப்பைன்ஸ் நாட்டில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நின்று நடனமாடி போக்கு வரத்துக்களை ஒழுங்கு செய்கிறார், மைக்கேல் ஜாக்சன் ரசிகரான அவர் ரோட்டில் நின்று மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடியபடி போக்கு வரத்தை கட்டுப்படுத்துகிறார்.
இவரது நடனத்தை பலரும் ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர், அந்த போலீஸ்காரரின் பெயர்ரொமிரோ கின்ஜா. தனது நடனத்தை மக்கள் ரசிப்பதால் உற்சாகமாக பணியாற்றுவதாக அவர் தெரிவிக்கிறார்.
0 comments:
Post a Comment