ஹெலிகப்டராக மாறிய ஓட்டோ....!
நம் அனைவருக்கும் நீண்டநாட்களாக விமானத்தில் ஏறி வானில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் செல்வதற்கு வாய்ப்பும் கிடைக்காது. வாய்ப்பு கிடைக்காத மனிதர் என்ன செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.
ஓட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஓட்டோவை வானில் பறக்கும் ஹெலிகப்டராக மாற்றித் தரையில் ஓட விட்டுக்கின்றார்.எனவே குறைந்த செலவில் ஹெலியில் பயணம் செய்யலாம் நாமும் போகலமா?
0 comments:
Post a Comment