பூனை என்றதுமே அதன் கண்களின் நிறம் மஞ்களாக தான் இருக்கும்.
இங்கே உள்ள பூனையின் கண்களைப் பார்த்தால் இரு வேறு வண்ணங்களில் காணப்படுகிறது. இப்படி காணப்படும் பூனைகுட்டி கென்னி கிரேக் என்ற பெயருடன் றியாத் நகரில் இருந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூனை நீலநிறத்தில் ஒற்றை கண்ணையும், மஞ்சள் நிறத்தில் ஒரு கண்ணையும் கொண்டுள்ளது. இப்பூனை சவுதியில் உள்ளதாகும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற ‘Little Britain” எனும் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் விருது பெற்ற பூனையின் வயது 2ஆகும்.
0 comments:
Post a Comment