இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இடையிலான சுவாரசியமான போட்டி ஒன்று இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் யாரும் இதுவரை விளையாடாத ஒரு வித்தியாசமான போட்டியில் இரண்டு விளையாட்டு வீரர்களும் விளையாடி உள்ளனர்.
50 பெண்ஸ்சிற்கான இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார்? நீங்களே பார்த்து ரசியுங்கள்.
0 comments:
Post a Comment