
குட்டிகள் அனைத்தும் தாயைப் போன்று கருப்பு நிறமானவையாகவெ காணப்படுகின்றன.
தாய் நாயானது குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இதேபோன்று கடந்த மாதம் ஜேர்மனியைச் சேர்ந்த நாயொன்றும் 17 குட்டிகளை ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ___ E-mail to a friend
0 comments:
Post a Comment